Mammootty: மம்மூட்டி தமிழ் பாடல் வரிகள்

Hot

Showing posts with label மம்மூட்டி தமிழ் பாடல் வரிகள். Show all posts

Monday, February 08, 2010

Kandukonden Kandukonden Enge Enathu Kavithai

February 08, 2010 0

விரை வந்தவுடன் நிலா வந்தவுடன் நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்

எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை (2)
விழியில் கரைந்துவிட்டதா அம்மம்மா விடியல் அழித்துவிட்டதா
கவிதை தேடித்தாருங்கள் இல்லை என் கனவை மீட்டுத் தாருங்கள்

Read More